போதையை ஒழிப்போம் விழிப்புணர்வு பேரணி

தூய்மையான கோப்பாய் மத்தி செயற்திட்டத்தின் 9 ஆம் கட்ட நிகழ்வாக ‘போதையை ஒழிப்போம்’ எனும் தொனிப்பொருளில் கிராம மட்ட விழிப்புணர்வு பேரணியும் கருத்தரங்கு நிகழ்வும் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோப்பாய் மத்தி கிராம சேவகர் பிரிவில் முன்னெடுக்கப்பட்டது. கோப்பாய் மத்தி வள்ளியம்மன் சனசமூக நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட இப் பேரணி யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி வரை சென்று போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்வுகளும் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றன. கோப்பாய் மத்தி … Continue reading போதையை ஒழிப்போம் விழிப்புணர்வு பேரணி